எரமினியாய பயிற்சி நிலையம்
பட்டங்கல பயிற்சி நிலையம்
பன்னல பயிற்சி நிலையம்
எதுன்கம பயிற்சி நிலையம்
புதுக்குடியிருப்பு பயிற்சி நிலையம்
பூநகரி பயிற்சி நிலையம்
தம்புள்ளை பயிற்சி நிலையம்
லெவ்வேகொட பயிற்சி நிலையம்
வெளிக்கள உதவியாளர் (விவசாய) NVQ 4
நாற்று மேடை அபிவிருத்தி உதவியாளர் (விவசாய) NVQ 4
க.பொ.த.(சா.த) சித்தி
விவசாயாப் பாடத்தில் சாதாரண சித்தியைப் பெற்றிருத்தல் கூடுதல் தகைமையாகக் கருதப்படும்.
பாடநெறிக் காலம் - 06 மாதங்கள் (முழுநேரம்) - (தங்குமிட கட்டணங்கள் இல்லை)
தொடரிலக்கம். | விவசாய பண்ணைகள் | மொத்த நிலப்பரப்பளவு (ஏக்கர்) | பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலப்பரப்பளவு (ஏக்கர்) | விளையட்டு மைதானம், சேற்று நிலங்கள், கட்டிடங்கள், வீதிகள் (ஏக்கர்) | பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலப்பரப்பளவு (ஏக்கர்) |
---|---|---|---|---|---|
01. | பன்னல | 40 | 35 | 05 | - |
02. | எத்துனகம | 62 | 42 | 05 | 15 |
03. | எரமினியாய | 81 | 60 | 15 | 06 |
04. | பட்டங்கல | 41 | 13 | 16 | 11 |
05. | ஹெய்யந்துடுவ | 13 | 09 | 04 | - |
06. | தம்புள்ளை | 10 | 08 | 01 | 01 |
07. | உலபனே | 04 | 01 | 01 | 02 |
08. | நுவரேலியா | 01 | 01 | - | - |
09. | பெல்வுட் | 10 | 1/2 | 08 | 1 1/2 |
10. | லெச்சகொட | 11 | 09 | 02 | - |
11. | ரந்தெலவத்த | 01 | பயிர்ச்செய்கைக்குரிய காணிகள் இல்லை | ||
12. | ஒருபெந்திவெவ | 04 | - | - | - |
13. | மீவனபலான | 1/2 | - | - | - |
14. | பூநகரி | 10 | - | - | - |
மொத்தம் | 290 | 178.5 | 57 | 36.5 |