தேசிய இளைஞர் சேவைகள் நிலையமானது இளைஞர்களது திறமைகளை விருத்தி செய்வதற்குப் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் அவர்கள் தமது எதிர்கால எதிர்பார்ப்புகளை வெற்றி கொள்ளும் நோக்குடன் தொழிற் பயிற்சி மற்றும் மொழி அறிவு என்பனவற்றினை வழங்குவதற்காக முழுநேர (வாரத்தின் ஐந்து நாட்களும்) மற்றும் பகுதி நேர (வர இறுதி நாட்கள் மற்றும் மாலை நேரங்களில்) பாட நெறிகளை வடிவமைத்துள்ளது.
ஒழுக்க விழுமியங்கள் நிறைந்த ஒரு சூழலில் அறிவு, திறன், மற்றும் சிறந்த மனப்பாங்குடைய இளம் நிபுணர்களை உருவாக்குவதைப் போலவே அவர்களுக்கு சரியான தொழில் வழிகாட்டலைச் செய்வதும் எமது நோக்கமாகும்.
தேசிய தொழில்சார் தகைமை (NVQ) இன் கீழ் தொழில்சார் மட்டம் 2,3,4 மற்றும் 5 ஆகிய மட்டங்களில் பல்வேறு தொழில்சார் திறன்களைப் பெற்றுக் கொள்வதற்கு 15-25 வயதுக்குட்பட்ட இளைஞர்களாகிய நீங்கள் எமது நிலையத்தில் நடாத்தப்படும் முழு நேரப் பாடநெறிகளைத் தெரிவு செய்யலாம்.
தொழிலுக்குத் தேவையான செயன்முறை ரீதியான, எண்ணக்கரு ரீதியான அறிவினைப் போன்றே உயர்கல்விக்குத் தேவையான செயன்முறை மற்றும் எண்ணக்கரு ரீதியான அறிவினைப் பெற்றுக் கொள்வதற்கு, வார இறுதி மற்றும் மாலை நேர பாடநெறிகளைப் பயில்வதற்கு 15 – 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களாகிய உங்களுக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாடநெறிகளைப் பூர்த்தி செய்த உங்களை தொழிலில் அமர்த்துதல்.
பயிற்சி அல்லது உயர் கல்விப் பாடநெறிகளுக்கு அனுப்புதல்.
இளம் முயற்சியாளர்கள் என்ற ரீதியில் உங்களது வர்த்தகங்களை ஆரம்பிப்பதற்கான வழிகாட்டல்களை வழங்குவதுடன் கடன் வசதிகளையும் வழங்குதல்.
உற்பத்தி அலகுகள் ஊடாக அழகுக் கலை, சிகையலங்காரம், உணவு தயாரிப்பு என்பவற்றிற்கான தொழிநுட்ப சேவைகளை வழங்குதல்.
வெளியார் நிறுவனங்களுக்கு தொழில்சார் விருத்திக்காக குறுகிய கால பாடநெறிகளை ஒழுங்கு செய்து கொடுத்தல்.
புதிய தொழிநுட்ப அறிவு மற்றும் திறன்களை விருத்தி செய்வதற்கான நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்தல்.
இலக்கம் | பாடநெறி (முழுநேரம்) | NVQ Level | திகதியும் நேரமும் | காலம் | கட்டணம் | Course Objectives / Contens |
---|---|---|---|---|---|---|
01. | தொழில்சார் ஆங்கிலம் (450 மணித்தியாலங்கள்) | திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மு.ப.8.30 தொடக்கம் பி.ப.12.30 | 06 மாதங்கள் | ரூ.9500/= | Cover all skills of English Language required to use the language efficiently and professionally | |
02. | ஆங்கில படநெறி (450 hrs) | திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மு.ப.8.30 தொடக்கம் பி.ப.12.30 | 06 மாதங்கள் | ரூ.10500/= | Cover all skills of English Language to enable students use the language efficiently and with confidence | |
03. | ஆங்கில உயர் தேசிய டிப்ளோமா (150 hrs) | திங்கள் தொடக்கம் செவ்வாய் வரை மு.ப.8.30 தொடக்கம் பி.ப.12.30 | 06 மாதங்கள் | ரூ.11000/= | Cover all skills of English language including literature to enable students use the language in efficient, authentic and diplomatic manner | |
04. | மின் தொழிநுட்பவியலாளர் (1150 hrs) | 3 | திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 06 மாதங்கள் | Year 01 | Free |
|
05. | மோட்டார் வாகன தொழிநுட்பவியலாளர் (1150 hrs) | 3 | திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 | Year 01 | Free |
|
06. | குளிரூட்டல் மற்றும் காற்றுச் சீராக்கி தொழிநுட்பவியலாளர் (1150 hrs) | 3 | திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 | Year 01 | Free |
|
07. | தொலைக்காட்சி, வானொலியுடன் தொடர்புடைய உபகரண திருத்துனர் ( 1150 hrs) | 4 | திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 | Year 01 | Rs.10000/= |
|
08. | முன்பள்ளி ஆசிரியர் பயிற்சி டிப்ளோமா (1440 hrs) | 4 | திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 | Year 01 | Rs.20000/= |
|
09. | செயலாளர் பாடநெறி (720 hrs) | 4 | திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 | 06 Months | Rs.9500/= |
|
10. | தகவல் தொழிநுட்ப தொடர்பாடல் பாடநெறி (720 hrs) | 4 | திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 | 06 Months | Rs.10500/= |
|
11. | டெஸ்க்டாப் வெளியீட்டாளர் மற்றும் கணினி கிராபிக் டிசைனர் (720 hrs) | 4 | திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 | 06 Months | Rs.13500/= |
|
12. | பேக்கரி பாடநெறி (720 hrs) | 4 | திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 | 06 Months | Rs.10000/= |
|
13. | தொழில்சார் சமையற்கலை (720 hrs) | திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 | 06 Months | Rs.10500/= |
| |
14. | அழகுக்கலை (360 hrs) | 4 | திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 | 06 Months | Rs.10500/= |
|
15. | சிகையலங்காரம் (360 hrs) | 4 | புதன் தொடக்கம் வெள்ளி வரை மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 | 06 Months | Rs.10500/= |
|
தொடரிலக்கம். | பாடநெறி (பகுதி நேர) | திகதியும் நேரமும் | காலம் | கட்டணம் | Course Objectives / Contens |
---|---|---|---|---|---|
1. | தொழில்சார் ஆங்கிலம் (150 hrs) | சனி மு.ப.8.30 தொடக்கம் பி.ப.12.30 வரை | 06 Months | Rs.9500/= | Cover all skills of English Language required to use the language efficiently and professionally |
2. | ஆங்கில டிப்ளோமா (150 hrs) | ஞாயிறு மு.ப.8.30 தொடக்கம் பி.ப.12.30 வரை | 06 Months | Rs.10500/= | Cover all skills of English Language to enable students use the language efficiently and with confidence |
3. | ஆங்கில உயர் தேசிய டிப்ளோமா (150 hrs) | சனி மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 வரை.. | 06 Months | Rs.11000/= | Cover all skills of English language including literature to enable students use the language in efficient, authentic and diplomatic manner |
4. | தமிழ் மொழி (150 hrs) | வெள்ளி மற்றும் சனி பி.ப. 4.00 தொடக்கம் பி.ப.7.00 வரை | 06 Months | Rs.9500/= | Cover all skills of Tamil Language required to use the language efficiently and professionally |
5. | ஜப்பானிய மொழி (150 hrs) | சனி மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 வரை. | 06 Months | Rs.9500/= | JLPT - N5 & NAT - N5 Course Syllabues (Rs. 1500.00 Fees for Course Materials) |
6. | கொரிய மொழி (150 hrs) | சனி மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 வரை. | 06 Months | Rs.9500/= | Cover all skills of Korean Language required to use the language efficiently and professionally |
7. | மின்சார தொழிநுட்பவியலாளர் (150 hrs) | சனி மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 வரை. | 06 Months | Rs.10000/= |
|
8. | மோட்டார் தொழிநுட்பம் (150 hrs) | ஞாயிறு மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 வரை. | 06 Months | Rs.10000/= |
|
9. | குளிரூட்டல் மற்றும் காற்றுச் சீராக்கி தொழிநுட்பவியலாளர் (150 hrs) | சனி மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 வரை. | 06 Months | Rs.10000/= |
|
10. | தொலைக்காட்சி, வானொலியுடன் தொடர்புடைய உபகரண திருத்துனர் (150 hrs) | சனி மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 வரை. | 06 Months | රු.10000/= |
|
11. | செயலாளர் பாடநெறி (150 hrs) | சனி மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 வரை. | 06 Months | Rs.9500/= |
|
12. | முன்பள்ளி ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் பாடநெறி (170 hrs) | சனி மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 வரை. | 06 Months | Rs.20000/= |
|
13. | பேக்கரி பாடநெறி (150 hrs) | சனி மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 வரை. | 06 Months | Rs.10000/= |
|
14. | தொழில்சார் சமையற்கலை (150 hrs) | சனி மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 வரை. | 06 Months | රු.10500/= |
|
15. | அழகுக் கலை (150 hrs) | ஞாயிறு மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 | 06 Months | Rs.10500/= |
|
16. | சிகையலங்காரம் (150 hrs) | ஞாயிறு மு.ப.8.30 தொடக்கம் பி.ப.1.00 | 06 Months | Rs.10500/= |
|
17. | மனிதவள முகாமைத்துவ சான்றிதல் பாடநெறி (150 மணித்தியாலங்கள்) | சனி மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 வரை. | 06 Months | Rs.17500/= |
|
18. | கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் சான்றிதல் பாடநெறி (150 hrs) | ஞாயிறு மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 திங்கள் மற்றும் வியாழன் 4.00 - 7.00 | 06 Months | Rs.10500/= |
|
19. | கணணி வன்பொருள் பாடநெறி (150 மணித்தியாலங்கள்) | சனி மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 வரை. | 06 Months | Rs.10500/= |
|
20. | கேக் மற்றும் கேக் வடிவமைப்புகள் (150 hrs) | ஞாயிறு மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 | 06 Months | Rs.10000/= |
|
21. | கைவினைப் பொருள் (150 hrs) | ஞாயிறு மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 | 06 Months | Rs.9500/= |
|
22. | தையற் கலை (புளோக் அற்ற ) 150 மணித்தியாலங்கள் | சனி மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 வரை. | 06 Months | Rs.9500/= | කාන්තා හා ළමා ඇඳුම් |
23. | கணனிமயப்படுத்தப்பட்ட கணக்கீடுகள் உயர் சான்றிதழ் பாடநெறி (150 hrs) | ஞாயிறு மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 | 06 Months | Rs.15000/= |
|
24. | இணையத் தள வடிவமைப்பு (150 hrs) | திங்கள் மற்றும் வியாழன் பி.ப.4.00 -பி.ப. 7.00 வரை | 06 Months | Rs.10500/= |
|
25. | வெகுசன ஊடகம் (150 hrs) | சனி மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 வரை. | 06 Months | Rs.9500/= | භාෂා පරිචය, මුද්රණ සන්නිවේදනය, විචාර හා රසාස්වාදය, කාව්ය/ගීත/නාට්ය විධී, ගුවන් විදුලි / රූපවාහිනි සන්නිවේදනය, සිනමාව, දැන්වීම්කරණය, නිර්මාණකරණය,නව මාධ්ය |
26. | டெஸ்க்டாப் வெளியீட்டாளர் மற்றும் கணினி கிராபிக் டிசைனர் (150 hrs) | சனி பி.ப.1.00 தொடக்கம் பி.ப.6.00 வரை. | 06 Months | Rs.13500/= |
|
நிலையப் பொறுப்பு உத்தியோகத்தர்,
தேசிய இளைஞர் நிலையம்,
No. 65,
High Level Road,
மகரகமை.