விவசாய வளர்ச்சி பிரிவு


நடாத்தப்படுகின்ற இடங்கள்

 1. எரமினியாய பயிற்சி நிலையம்

 2. பட்டங்கல பயிற்சி நிலையம்

 3. பன்னல பயிற்சி நிலையம்

 4. எதுன்கம பயிற்சி நிலையம்

 5. புதுக்குடியிருப்பு பயிற்சி நிலையம்

 6. பூநகரி பயிற்சி நிலையம்

 7. தம்புள்ளை பயிற்சி நிலையம்

 8. லெவ்வேகொட பயிற்சி நிலையம்


நடாத்தப்படுகின்ற பாடநெறிகள்

 • வெளிக்கள உதவியாளர் (விவசாய) NVQ 4

 • நாற்று மேடை அபிவிருத்தி உதவியாளர் (விவசாய) NVQ 4


தகைமைகள்

 • க.பொ.த.(சா.த) சித்தி

 • விவசாயாப் பாடத்தில் சாதாரண சித்தியைப் பெற்றிருத்தல் கூடுதல் தகைமையாகக் கருதப்படும்.

பாடநெறிக் காலம் - 06 மாதங்கள் (முழுநேரம்) - (தங்குமிட கட்டணங்கள் இல்லை)

பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலப்பரப்பளவு

தொடரிலக்கம்.விவசாய பண்ணைகள்மொத்த நிலப்பரப்பளவு (ஏக்கர்)பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலப்பரப்பளவு (ஏக்கர்)விளையட்டு மைதானம், சேற்று நிலங்கள், கட்டிடங்கள், வீதிகள் (ஏக்கர்)பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலப்பரப்பளவு (ஏக்கர்)
01.பன்னல403505-
02.எத்துனகம62420515
03.எரமினியாய81601506
04.பட்டங்கல41131611
05.ஹெய்யந்துடுவ130904-
06.தம்புள்ளை10080101
07.உலபனே04010102
08.நுவரேலியா0101--
09.பெல்வுட்101/2081 1/2
10.லெச்சகொட110902-
11.ரந்தெலவத்த01பயிர்ச்செய்கைக்குரிய காணிகள் இல்லை
12.ஒருபெந்திவெவ 04---
13.மீவனபலான1/2---
14.பூநகரி10---
 மொத்தம்290178.55736.5


Contact Us

 • No 65, High Level Road,
 • Maharagama
 • +94 0112 850 986
 • info@nysc.lk
5094864