எடின்பரோ சர்வதேச கோமகன் விருது

எடின்பரோ சர்வதேச கோமகன் விருது என்பது வகுப்பறை கற்றல்சாரா கல்வி கற்றல் கட்டமைப்பாகும். இளைஞர்களின் சாதனைகள் மற்றும் திறன்கள் இதன் மூலம் அங்கீகரிக்கப்பட்டு கொண்டாடப்படுகின்றன.

நீங்கள் 13-24 வயதிற்கு இடைப்பட்டவரா?

கீழே உள்ள லிங்கினை அழுத்துவதன் மூலம் நேரடியாக எம்மை தொடர்பு கொள்ளலாம்:: 

Online Participant Application  

நீங்கள் 24 வயதிற்கு மேற்பட்டவரா?

கீழே உள்ள லிங்கினை அழுத்துவதன் மூலம் நேரடியாக எம்மை தொடர்பு கொள்ளலாம்:: 

Online Volunteer Application  

தொடர்புகளுக்கு +94 11 289 6563