விளையாட்டு மேம்பாட்டு பிரிவு

2017 செயற்றிட்டத்திற்கான கருத்திட்டங்களைப் பெற்றுக் கொள்ளுதல்.

தொடர் இலக்கம் கருத்திட்டம் நடைபெறும் இடங்கள்காலப்பகுதி
01.தேசிய இளைஞர் விளையாட்டு விழா
பிரதேச இளைஞர் விளையாட்டு334 பிரதேச செயலாளர் பிரிவுகள்2017 சனவரி தொடக்கம் ஏப்ரல் 15 வரை
மாவட்ட இளைஞர் விளையாட்டுகள் 26 மாவட்டங்கள்2017 ஏப்ரல் 20 தொடக்கம் ஜூலை 15 வரை
தேசிய மட்ட குழுப் போட்டிகள் மகரகம பிரதான விளையாட்டு மைதானம், அம்பாந்தோட்டை, கண்டி, மட்டக்களப்பு, பதுளை , புத்தளம் மாவட்டங்கள். 2017 மே 05 தொடக்கம் ஆகஸ்ட் 10 வரை
29 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா - 2017 தியகம மகிந்த ராஜபக்ச விளைட்டு மைதானம் அல்லது வென்னப்புவ ஆல்பர்ட் எப் பீரிஸ் விளையாட்டு மைதானம் 2017 செப்டம்பர் 21 – 24 அல்லது 2017 செப்டம்பர் 29 அக்டோபர் 01
02.இளைஞர் சேவைகள் தொலைக்காட்சி கரப்பந்துப் போட்டி
மாவட்ட மட்டப் போட்டிகள் 26 மாவட்டங்களைத் தழுவிய வகையில். 2017 ஜனவரி பிப்ரவரி மாதங்களில்
தேசிய மட்டப் போட்டிகள் மகரகம பிரதான விளையாட்டு மைதானம்.2017 மார்ச் 03, 06 மற்றும் மார்ச் 10, 13
சூப்பர் லீக் முதல் தர போட்டிகள் தேசிய இளைஞர் மத்திய நிலைய உள்ளக மைதானம் 2017 ஆகஸ்ட் 08, 14
தொலைகாட்சி கரப்பந்து இறுதிச் சுற்று போட்டிகள்.தேசிய இளைஞர் மத்திய நிலைய உள்ளக மைதானம் 2017 அக்டோபர் 13, 15
03.இளைஞர் சேவைகள் விளையாட்டுக் குழும நிகழ்ச்சித் திட்டம்
கரப்பந்து (ஆண்/பெண்) குழுமம்ஹெய்யந்துடுவ பயிற்சி மத்திய நிலையம்2017 வருடம் முழுவதும்
இளைஞர் மத்திய நிலைய விளையாட்டுக் கழகம் இளைஞர் மத்திய நிலையத்தை அண்டிய இடங்களில்.2017 வருடம் முழுவதும்
ஜூடோ குழுக்கள்இளைஞர் மத்திய நிலையத்தை அண்டிய இடங்களில்.2017 வருடம் முழுவதும்
04.இளைஞர் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்குதலஇலங்கை இளைஞர் கழகங்களில் பதிவு செய்துள்ள கழகங்களும் ஏனைய கழகங்களும். தேசிய இளைஞர் மத்திய நிலையத்தை அண்டிய இடங்களில்
05.இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர்களுக்கு விளையாட்டுப் பயிற்சிகளை வழங்குதல் இளைஞர் மத்திய நிலையத்தை அண்டிய இடங்களில். 2017 அக்டோபர். நவம்பர்.

29 ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா 2017

தொடர் இலக்கம்குழு போட்டிகள்போட்டிகள் நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள திகதிகள்போட்டிகள் நடாத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள இடங்கள்
01.கூடை பந்து (பெண்கள்) 2017 மே 05, 06, 07, 08மகரகம இளைஞர் மத்திய நிலையம், பன்னிபிட்டிய தர்மபால வித்தியாலயம் மற்றும் கொழும்பை அண்டிய பாடசாலைகள்.
02.கூடைப் பந்து (ஆண்கள்) 2017 மே 05, 06, 07, 08
03.கேரம் (பெண்கள்) 2017 மே 12, 13, 14, 15 மகரகம இளைஞர் மத்திய நிலையம்
04.கேரம் (ஆண்கள்)2017 மே 12, 13, 14, 15மகரகம இளைஞர் மத்திய நிலையம்
05.கயிறிழுத்தல் (பெண்கள்)2017 மே 12, 13, 14, 15மகரகம இளைஞர் மத்திய நிலையம்
06.கயிறிழுத்தல் (ஆண்கள்) 2017 மே 12, 13, 14, 15மகரகம இளைஞர் மத்திய நிலையம்
07.கரப்பந்து (பெண்கள்)2017 மே 26, 27, 28, 29 மகரகம இளைஞர் மத்திய நிலையம்
08.கரப்பந்து (ஆண்கள்)2017 மே 26, 27, 28, 29மகரகம இளைஞர் மத்திய நிலையம்
09.கிரிகெட் (பெண்கள்)2017 ஜூன்02, 03, 04, 05மகரகம நகரை அண்டிய இடங்கள்
10.கிரிகெட் (ஆண்கள்) 2017 ஜூன் 02, 03, 04, 05
11.கபடி (பெண்கள்)2017 ஜூன் 09, 10, 11, 12மகரகம இளைஞர் மத்திய நிலைய விளையாட்டு மைதானம்
12.கபடி (ஆண்கள்)2017 ஜூன் 09, 10, 11, 12மகரகம இளைஞர் மத்திய நிலைய விளையாட்டு மைதானம்
13.வலைப் பந்து (பெண்கள்)2017 ஜூன் 23, 24, 25, 26மகரகம இளைஞர் மத்திய நிலைய விளையாட்டு மைதானம்
14.வலைப்பந்து (ஆண்கள்)2017 ஜூன் 23, 24, 25, 26மகரகம இளைஞர் மத்திய நிலைய விளையாட்டு மைதானம்
15.எல்லே (பெண்கள்)2017 ஜூன் 30 - ஜூலை 03 வரை பெலியத்த பொது மைதானம்
16.எல்லே(ஆண்கள்)2017 ஜூன் 30 - ஜூலை 03 வரைபெலியத்த ருஹுனு வித்தியாலய மைதானம்
17.பீச் கரப்பந்து (பெண்கள்)2017 ஜூலை 07, 08, 09, 10நீர்கொழும்பு அல்லது திருகோணமலை கடற்கரையை அண்டிய மைதானங்கள்
18.பீச் கரப்பந்து (ஆண்கள்)2017 ஜூலை 07, 08, 09, 10
19.கால்பந்து (ஆண்கள்)2017 ஜூலை 28, 29, 30, 31பதுளை அல்லது கொழும்பை நகரை அண்டிய மைதானங்கள்
20.மரதன் (பெண்கள்) 2017 ஆகஸ்ட் 01,02,03எதிர்காலத்தில் தீர்மாணிக்கபடும்
21.மரதன் (ஆண்கள்)
22.நடைப்போட்டி (பெண்கள்)
23.நடைப்போட்டி (ஆண்கள்)
24.29 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா - 2017 2017 செப்டம்பர் 21 தொடக்கம் 24 வரை 2017 செப்டம்பர்29 தொடக்கம் ஆகஸ்ட் 01 வரைதியகம மஹிந்த ராஜபக்ச மைதானம் அல்லது கொழும்பு சுகததாச மைதானம்

Distribution of sports goods

National Youth Sports Festival

Rupavahini Volleyball Tournament

Sports And Physical Health Promotion Week-2017Contact Us

  • No 65, High Level Road,
  • Maharagama
  • +94 0112 850 986
  • info@nysc.lk
5095443