பயிற்சி கிளை

தேசிய இளைஞர் சேவைகள் நிலையமானது இளைஞர்களது திறமைகளை விருத்தி செய்வதற்குப் பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதுடன் அவர்கள் தமது எதிர்கால எதிர்பார்ப்புகளை வெற்றி கொள்ளும் நோக்குடன் தொழிற் பயிற்சி மற்றும் மொழி அறிவு என்பனவற்றினை வழங்குவதற்காக முழுநேர (வாரத்தின் ஐந்து நாட்களும்) மற்றும் பகுதி நேர (வர இறுதி நாட்கள் மற்றும் மாலை நேரங்களில்) பாட நெறிகளை வடிவமைத்துள்ளது.

ஒழுக்க விழுமியங்கள் நிறைந்த ஒரு சூழலில் அறிவு, திறன், மற்றும் சிறந்த மனப்பாங்குடைய இளம் நிபுணர்களை உருவாக்குவதைப் போலவே அவர்களுக்கு சரியான தொழில் வழிகாட்டலைச் செய்வதும் எமது நோக்கமாகும்.

தேசிய தொழில்சார் தகைமை (NVQ) இன் கீழ் தொழில்சார் மட்டம் 2,3,4 மற்றும் 5 ஆகிய மட்டங்களில் பல்வேறு தொழில்சார் திறன்களைப் பெற்றுக் கொள்வதற்கு 15-25 வயதுக்குட்பட்ட இளைஞர்களாகிய நீங்கள் எமது நிலையத்தில் நடாத்தப்படும் முழு நேரப் பாடநெறிகளைத் தெரிவு செய்யலாம்.

தொழிலுக்குத் தேவையான செயன்முறை ரீதியான, எண்ணக்கரு ரீதியான அறிவினைப் போன்றே உயர்கல்விக்குத் தேவையான செயன்முறை மற்றும் எண்ணக்கரு ரீதியான அறிவினைப் பெற்றுக் கொள்வதற்கு, வார இறுதி மற்றும் மாலை நேர பாடநெறிகளைப் பயில்வதற்கு 15 – 35 வயதிற்குட்பட்ட இளைஞர்களாகிய உங்களுக்கு சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.தொழில்சார் மற்றும் மொழிப் பாடநெறிகளுக்குப் புறம்பாக எம்மால் வழங்கப்படும் ஏனைய சேவைகள்:

 • பாடநெறிகளைப் பூர்த்தி செய்த உங்களை தொழிலில் அமர்த்துதல்.

 • பயிற்சி அல்லது உயர் கல்விப் பாடநெறிகளுக்கு அனுப்புதல்.

 • இளம் முயற்சியாளர்கள் என்ற ரீதியில் உங்களது வர்த்தகங்களை ஆரம்பிப்பதற்கான வழிகாட்டல்களை வழங்குவதுடன் கடன் வசதிகளையும் வழங்குதல்.

 • உற்பத்தி அலகுகள் ஊடாக அழகுக் கலை, சிகையலங்காரம், உணவு தயாரிப்பு என்பவற்றிற்கான தொழிநுட்ப சேவைகளை வழங்குதல்.

 • வெளியார் நிறுவனங்களுக்கு தொழில்சார் விருத்திக்காக குறுகிய கால பாடநெறிகளை ஒழுங்கு செய்து கொடுத்தல்.

 • புதிய தொழிநுட்ப அறிவு மற்றும் திறன்களை விருத்தி செய்வதற்கான நிகழ்ச்சிகளை ஒழுங்கமைத்தல்.


பாடநெறி தொடர்பான விபரங்கள்

- 0112 850986

- 0112 848771

- nysctraining@yahoo.com

மாதிரி விண்ணப்பபடிவம்


Vocational and Language Study Programs - (Full Time)

இலக்கம்பாடநெறி (முழுநேரம்)NVQ Levelதிகதியும் நேரமும்காலம் கட்டணம்Course Objectives / Contens
01.தொழில்சார் ஆங்கிலம் (450 மணித்தியாலங்கள்) திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மு.ப.8.30 தொடக்கம் பி.ப.12.3006 மாதங்கள்ரூ.9500/=Cover all skills of English Language required to use the language efficiently and professionally
02.ஆங்கில படநெறி (450 hrs) திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மு.ப.8.30 தொடக்கம் பி.ப.12.3006 மாதங்கள்ரூ.10500/=Cover all skills of English Language to enable students use the language efficiently and with confidence
03.ஆங்கில உயர் தேசிய டிப்ளோமா (150 hrs) திங்கள் தொடக்கம் செவ்வாய் வரை மு.ப.8.30 தொடக்கம் பி.ப.12.3006 மாதங்கள்ரூ.11000/=Cover all skills of English language including literature to enable students use the language in efficient, authentic and diplomatic manner
04.மின் தொழிநுட்பவியலாளர் (1150 hrs)3திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 06 மாதங்கள் Year 01Free
 1. Domestic Electrical Installation
 2. Repair and Service Motor Generator
 3. Industrial Electrical Installation (Motor Controlling System)
 4. P.L.C.
 5. Security Solutions
05.மோட்டார் வாகன தொழிநுட்பவியலாளர் (1150 hrs)3திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00Year 01Free
 1. Engine (Petrol and Diesel)
 2. Transmission System (Manual and Auto)
 3. Steering System (Power and Manual)
 4. Breaking System
 5. Electrical System
06.குளிரூட்டல் மற்றும் காற்றுச் சீராக்கி தொழிநுட்பவியலாளர் (1150 hrs)
3திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00Year 01Free
 1. Repair Refigerators, Deep freezers, Display units, Bettle Coolers, Water Coolers
 2. Prepare Estimates
 3. Repair Window and Split type A/C
 4. Operate and Maintain Central A/C System
07.தொலைக்காட்சி, வானொலியுடன் தொடர்புடைய உபகரண திருத்துனர் ( 1150 hrs)4திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00Year 01Rs.10000/=
 1. CRT TV, Monitor, LCD / LED TV, DVD Players Mobile Phone Repair
 2. Basic Electricity and Electronics
 3. Microcontroller Programming
 4. LED Display Boaet Programming
08.முன்பள்ளி ஆசிரியர் பயிற்சி டிப்ளோமா (1440 hrs)4திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00Year 01Rs.20000/=
 1. හසුරු කුසලතා හා නිර්මාණ
 2. පරිසර ගවේශණය හා ඉගෙනුම් ක්‍රම ඇතුලත් වේ.
 3. මුල් ළමාවිය සංවර්ධන කුසලතා
 4. ළමා මනෝ විද්‍යාව
09.செயலாளர் பாடநெறி (720 hrs)4திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.0006 MonthsRs.9500/=
 1. Communication Skills
 2. Managing Office
 3. Meetings, Filling, Handle Mail
 4. Computer, Word, Internet and Email
 5. Travel Arrangements
 6. Handle correspondence (workshop, Seminaces, Fieldvisit)
10.தகவல் தொழிநுட்ப தொடர்பாடல் பாடநெறி (720 hrs)4திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.0006 MonthsRs.10500/=
 1. ICT Introduction
 2. MS- Office
 3. Network introduction
 4. rogramming & SAD
 5. Web Design
11.டெஸ்க்டாப் வெளியீட்டாளர் மற்றும் கணினி கிராபிக் டிசைனர் (720 hrs)4திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.0006 MonthsRs.13500/=
 1. Adobe pagemaker 7.0
 2. Corel Draw × 6
 3. Adode photoshop Cs6
 4. Adobe Indesign Cs6
 5. Adobe Illustrator Cs6
 6. Corel Photopaint × 6
12.பேக்கரி பாடநெறி (720 hrs)4திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.0006 MonthsRs.10000/=
 1. Produce Bread
 2. Produce Cake
 3. Produce Pastry
 4. Baker Management
13.தொழில்சார் சமையற்கலை (720 hrs) திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.0006 MonthsRs.10500/=
 1. Western and Eastern Menu
 2. Farinaceous Dishes
 3. Fish and Meat Items
 4. Beverages
 5. Stock, Sauce, Soup, Salad
 6. Sweets and Desserts
14.அழகுக்கலை (360 hrs)4திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.0006 MonthsRs.10500/=
 1. Facial
 2. Pedicure Menicure
 3. Bridal Dressing
 4. Make up
 5. Flowers Bouguets
15.சிகையலங்காரம் (360 hrs) 4புதன் தொடக்கம் வெள்ளி வரை மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.0006 MonthsRs.10500/=
 1. Straightening
 2. Hair Coloring
 3. Hiar Stylist and Hair Setting
 4. Hair treatment
 5. Perming
 6. Hair Cutting

Vocational and Language Study Programs - (Part Time))

தொடரிலக்கம்.பாடநெறி (பகுதி நேர)திகதியும் நேரமும் காலம்கட்டணம்Course Objectives / Contens
1.தொழில்சார் ஆங்கிலம் (150 hrs)சனி மு.ப.8.30 தொடக்கம் பி.ப.12.30 வரை 06 MonthsRs.9500/=Cover all skills of English Language required to use the language efficiently and professionally
2.ஆங்கில டிப்ளோமா (150 hrs)ஞாயிறு மு.ப.8.30 தொடக்கம் பி.ப.12.30 வரை 06 MonthsRs.10500/=Cover all skills of English Language to enable students use the language efficiently and with confidence
3.ஆங்கில உயர் தேசிய டிப்ளோமா (150 hrs)சனி மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 வரை..06 MonthsRs.11000/=Cover all skills of English language including literature to enable students use the language in efficient, authentic and diplomatic manner
4.தமிழ் மொழி (150 hrs) வெள்ளி மற்றும் சனி பி.ப. 4.00 தொடக்கம் பி.ப.7.00 வரை 06 MonthsRs.9500/=Cover all skills of Tamil Language required to use the language efficiently and professionally
5.ஜப்பானிய மொழி (150 hrs)சனி மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 வரை.06 MonthsRs.9500/=JLPT - N5 & NAT - N5 Course Syllabues
(Rs. 1500.00 Fees for Course Materials)
6.கொரிய மொழி (150 hrs) சனி மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 வரை. 06 MonthsRs.9500/=Cover all skills of Korean Language required to use the language efficiently and professionally
7.மின்சார தொழிநுட்பவியலாளர் (150 hrs) சனி மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 வரை.06 MonthsRs.10000/=
 1. Domestic Electrical Installation
 2. Repair and Service Motor Generator
 3. Industrial Electrical Installation (Motor Controlling System)
 4. P.L.C.
 5. Security Solutions
8.மோட்டார் தொழிநுட்பம் (150 hrs)ஞாயிறு மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 வரை.06 MonthsRs.10000/=
 1. Overhead Engine (Petrol and Diesel)
 2. Transmission System (Manual and Auto)
 3. Steering System (Power and Manual)
 4. Breaking System
 5. Suspension System
9.குளிரூட்டல் மற்றும் காற்றுச் சீராக்கி தொழிநுட்பவியலாளர் (150 hrs)சனி மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 வரை.06 MonthsRs.10000/=
 1. Repair Refigerators, Deep freezers, Display units, Bettle Coolers, Water Coolers
 2. Prepare Estimates
 3. Repair Window and Split type A/C
 4. Operate and Maintain Central A/C System
10.தொலைக்காட்சி, வானொலியுடன் தொடர்புடைய உபகரண திருத்துனர் (150 hrs)சனி மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 வரை.06 Monthsරු.10000/=
 1. CRT TV, Monitor, LCD / LED TV, DVD Players Repair
 2. Basic Electricity and Electronics
 3. Microcontroller Programming, LED Display Boaet Programming
11.செயலாளர் பாடநெறி (150 hrs)சனி மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 வரை.06 MonthsRs.9500/=
 1. Basic - The role of a Secretary
 2. Secretarial Duties for Meeting, Mailing, Communicating, Handling corrspondence, Traveling etc
 3. Workshops ,Seminars.
12.முன்பள்ளி ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் பாடநெறி (170 hrs)சனி மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 வரை.06 MonthsRs.20000/=
 1. හසුරු කුසලතා හා නිර්මාණ
 2. පරිසර ගවේශණය හා ඉගෙනුම් ක්‍රම ඇතුලත් වේ.>
 3. මුල් ළමාවිය සංවර්ධන කුසලතා
 4. ළමා මනෝ විද්‍යාව
13.பேக்கரி பாடநெறி (150 hrs)சனி மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 வரை.06 MonthsRs.10000/=
 1. Produce Bread
 2. Produce Cake
 3. Produce Pastry
 4. Baker Management
14.தொழில்சார் சமையற்கலை (150 hrs)சனி மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 வரை.06 Monthsරු.10500/=
 1. Western and Eastern Menu
 2. Fairnaceous Dishes
 3. Fish and Meat Items
 4. Beverages
 5. Stock, Sause, Soup and Salad
 6. Sweets and Desserts
15.அழகுக் கலை (150 hrs) ஞாயிறு மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.0006 MonthsRs.10500/=
 1. Facial
 2. Menicure
 3. Pedicure
 4. Makeup
 5. Flower Bouques & Bridal Dressing
16.சிகையலங்காரம் (150 hrs)ஞாயிறு மு.ப.8.30 தொடக்கம் பி.ப.1.0006 MonthsRs.10500/=
 1. Shampoo & Conditioning
 2. Strightening, Hair treatment
 3. Hair Colour, Perming
 4. Hair Stylist, Hair Setting
 5. Hair cutting
17.மனிதவள முகாமைத்துவ சான்றிதல் பாடநெறி (150 மணித்தியாலங்கள்)சனி மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 வரை.06 MonthsRs.17500/=
 1. Introduction to Management and HRM, HRP
 2. JD, JA Recruitment, Selection, Hiring, Induction
 3. Discripline Management, PE System, T and D
 4. LR System, Employee welfare, Labour law
18.கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் சான்றிதல் பாடநெறி (150 hrs)ஞாயிறு மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00
திங்கள் மற்றும் வியாழன் 4.00 - 7.00
06 MonthsRs.10500/=
 1. ICT introduction
 2. MS- Office
 3. Using Internet & E-mail
19.கணணி வன்பொருள் பாடநெறி (150 மணித்தியாலங்கள்) சனி மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 வரை.06 MonthsRs.10500/=
 1. PC assembling
 2. Maintence Repair PCs
 3. Install and Configure Internal, External Devices
 4. Software Installation
 5. Network and Internet
20.கேக் மற்றும் கேக் வடிவமைப்புகள் (150 hrs)ஞாயிறு மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.0006 MonthsRs.10000/=
 1. Oicing Methods
 2. Cake Decorations
 3. Icing Structures
 4. Birthday Cake , Wedding cake, Engagement cake, Eggless cake, Homecoming cake and Gateau
21.கைவினைப் பொருள் (150 hrs)ஞாயிறு மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.0006 MonthsRs.9500/=
 1. පාවහන් නිශ්පාදනය
 2. අත්බෑග් නිශ්පාදනය
 3. මංගල සාරි වැඩ දැමීම
 4. තිර රෙදි සැකසීම
 5. ස්ක්‍රීන් ප්‍රින්ට්
22.தையற் கலை (புளோக் அற்ற ) 150 மணித்தியாலங்கள்சனி மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 வரை.06 MonthsRs.9500/=කාන්තා හා ළමා ඇඳුම්
23.கணனிமயப்படுத்தப்பட்ட கணக்கீடுகள் உயர் சான்றிதழ் பாடநெறி (150 hrs)ஞாயிறு மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.0006 MonthsRs.15000/=
 1. Peachtree Accounting Package
 2. Sage, MYOB, ACC Package
 3. Quick Books Accounting Package
 4. Final Project with a Presentation
24.இணையத் தள வடிவமைப்பு (150 hrs)திங்கள் மற்றும் வியாழன் பி.ப.4.00 -பி.ப. 7.00 வரை06 MonthsRs.10500/=
 1. HTML 5
 2. CSS (cascading style sheet)
 3. Java Script
 4. Contact form and Emails
 5. Mobile Layout (Responsive template)
 6. Host and Maintenance Website
25.வெகுசன ஊடகம் (150 hrs)சனி மு.ப.8.30 தொடக்கம் பி.ப.4.00 வரை.06 MonthsRs.9500/=භාෂා පරිචය, මුද්‍රණ සන්නිවේදනය, විචාර හා රසාස්වාදය, කාව්‍ය/ගීත/නාට්‍ය විධී, ගුවන් විදුලි / රූපවාහිනි සන්නිවේදනය, සිනමාව, දැන්වීම්කරණය, නිර්මාණකරණය,නව මාධ්‍ය
26.டெஸ்க்டாப் வெளியீட்டாளர் மற்றும் கணினி கிராபிக் டிசைனர் (150 hrs)சனி பி.ப.1.00 தொடக்கம் பி.ப.6.00 வரை.06 MonthsRs.13500/=
 1. Adobe pagemaker 7.0
 2. Corel Draw × 6
 3. Adode photoshop Cs6
 4. Adobe Indesign Cs6
 5. Adobe Illustrator Cs6
 6. Corel Photopaint × 6
Contact Details
Address

நிலையப் பொறுப்பு உத்தியோகத்தர்,

தேசிய இளைஞர் நிலையம்,

No. 65,

High Level Road,

மகரகமை.

Telephone and Email

- 0112 850986

- 0112 848771

- nysctraining@yahoo.com


Contact Us

 • No 65, High Level Road,
 • Maharagama
 • +94 0112 850 986
 • info@nysc.lk
5095183