Youth Development Discussions
Mr. Pasindu Guneratne, Chairman/ Director General of National Youth Services Council, called on the Ambassador of Japan in Sri Lanka H.E. Mizukoshi Hideaki, and held discussions on a wide range of topics related to youth development on 8th May 2023.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர்/ பணிப்பாளர் நாயகம் திரு. பசிந்து குணரத்ன, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் எச்.ஈ. மிசுகோஷி ஹிடேகி, அவர்களுடன் 08 மே 2023 அன்று இளைஞர் மேம்பாடு தொடர்பான பல்வேறு தலைப்புகளில் விவாதங்களை நடத்தினர்.